93 சதவீதம்

img

திருச்சியில் 93 சதவீதம் தேர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 247 பள்ளிகளைச் சேர்ந்த 15 ஆயிரத்து 919 மாணவர்களும் 18 ஆயிரத்து 563 மாணவிகளும் என மொத்தம் 34 ஆயிரத்து 482 மாணவ, மாணவிகள் எழுதி இருந்தனர்.

;